.

Pages

Thursday, July 27, 2017

அதிராம்பட்டினம் அரசு மகளிர் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு !

மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மகளிர் பள்ளி
அதிராம்பட்டினம், ஜூலை 27
தமிழகம் முழுவதும் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டார்.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி (1 ம் நம்பர்), மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளியில் நிகழாண்டிலேயே மாணவி சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.