அதிராம்பட்டினம், ஜூலை 17
தேசிய மீனவர் பேரவை மற்றும் ஆதரவு அமைப்புகள் சார்பில், மீனவ மக்களின் வாழ்வாதரம் மற்றும் கடலோர வளங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 'விடியலை நோக்கி' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் கடந்த ஜூலை 10 ந் தேதி தொடங்கி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. பிரசாரத்திற்கு தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என். காளிதாஸ் முன்னிலை வகித்தார். பிரசாரத்தை நாட்டுப்படகு மீனவர்கள் சங்க மாவட்டச் செயலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் நாகர்கோவில் முரசு கலைக்குழுவினர் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.