தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் இறந்த 10 நபர்களின் விவரம்:
1) கும்பகோணம் மருதமுத்து நகரை சேர்ந்த பூங்குழலி (வயது 40) க/பெ. முரளிவர்மா
2) திருப்பூர் மாவட்டம், பாரதி நகர், இடுவாய் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 40) (பேருந்து ஓட்டுநர்), த/பெ. மாணிக்கம்
3) திருச்சி, உறையூர் வடக்கு முத்துராஜ தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 23) டாடா ஏசி டிரைவர், த/பெ.கோபி
4) கும்பகோணம் மருதமுத்து நகரை சேர்ந்த அருள்மொழி (வயது 19) த/பெ.முத்து
5) பாளையங்கோட்டை மன்னார்குடி மேட்டுத் தெருவை சேர்ந்த ஆனந்தி (வயது 20), த/பெ.தர்மராஜ்,
6) நீடாமங்கலம் அன்னை இல்லம், துர்கா தேவி (வயது 24), த/பெ. ஜெயகிரிநாதன்
7) தஞ்சாவூர், பூக்கொல்லையை சேர்ந்த திருமதி.ஹேமலதா (வயது 28), க/பெ. காந்திபாபு
8) அரியலூர் மாவட்டம், டி.பலுர் உடையார் பாளையத்தை சேர்ந்த மாலினி (வயது 19) த/பெ.துரைராஜ்,
இறந்த மற்ற இரண்டு நபரின் அடையாள காண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமுற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் விபரம்:
1) தஞ்சாவூர் மீனாட்சி தெருவை சேர்ந்த பிரியதர்சினி, த/பெ. கோவிந்தராஜன்
2) காந்தி நகர், வளப்பாக்கம் வரதராஜன், த/பெ. மணி
3) பிரியா (வயது 24)
4) தஞ்சாவூர் காந்தி நகர் மருத்துவகல்லூரி சாலையை சேர்ந்த சுகந்தி, த/பெ. வாசுதேவன்
5) புவனா (வயது 20)
6) தஞ்சாவூ காந்தி நகர், மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த ஜானகிராமன் (வயது 20) த/பெ.வாசுதேவன்
7) தஞ்சாவூர் தாவூது பான்பை காலணி, அறந்தாங்கி சாலை சேர்ந்த ரீகானா செரிப், த/பெ. ஷேக்
8) ஒரத்தநாடு கீழ தெருவை சேர்ந்த சுஸ்மிதா (வயது 27), த/பெ. குணசேகர்
9) நாகப்பட்டிணம் வைரவன் காடு சேர்ந்த ராஜசேகர் (வயது 55), த/பெ. காத்ததவராயன்
10) தர்மபுரி பாப்பாராப்பட்டி சேர்ந்த திருமதி.சகுந்தலா (வயது 55), க/பெ. கவுதம்
11) சரண்யா (வயது 26)
12) தஞ்சாவூர் கரந்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 22), த/பெ.சேகர்
13) அறந்தாங்கி மந்தை தெருவை சேர்ந்த முகமது அப்துல் ரஹ்மான் (வயது 59) த/பெ. சையத் முகமது
14) ராஜாமாணி (வயது 45)
15) சென்னை, மருதமுத்து தெருவை சேர்ந்த அட்சயா (வயது 18) த/பெ.முரளிவாசு
16) பட்டுக்கோட்டை அருள்செல்வி (வயது 17), த/பெ.பன்னீர்செல்வம்
17) ஷாலினி (வயது 19)
18) குமரன் (வயது 18)
19) சிவக்குமார் (வயது 23)
20) தனராஜ் (வயது 70)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.