அதிரை நியூஸ்: ஜூலை 16
அபுதாபி இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான பொதுச்சபை (AWQAF) கோடைக்கால விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் மாணவர்கள் கழிக்கும் நோக்குடன் 6 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கும், 18 வயதுக்கு மேலுள்ள பெரியவர்களுக்கும் தனித்தனியே குர்ஆன் கற்பித்தல் மற்றும் குர்ஆன் மனன வகுப்புக்களை அபுதாபியிலுள்ள சுமார் 198 மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
மாணவர்கள் குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுக்கு வந்து போக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூலை 27 வரை நடைபெறவுள்ள இவ்வகுப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் தற்போதும் இணைந்து கொள்ளலாம். இந்த வகுப்புக்கள் தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்று வருகிறது.
அபுதாபி அவ்காப் சார்பாகவும் அதன் மேற்பார்வையிலும் நடத்தப்படும் இக்குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களுடன் இஸ்லாமிய அடிப்படைகளை போதிக்கும் தீனியாத் பாடங்களும், தப்ஸீர் வகுப்புக்களும் இடம் பெறும்.
இந்த கோடைக்கால குர்ஆன் கற்பித்தல் மற்றும் மனன வகுப்புக்களில் இணைய விரும்புவோர் நேரடியாகவே அந்தந்த மஸ்ஜிதுகள் மற்றும் குர்ஆன் மனன மையங்களில் சென்று இணைந்து கொள்ளலாம்.
In response to the great interest by parents in benefiting from their children's summer school holidays by increasing their skills in reciting, memorising and Tafseer (interpreting) of the holy Quran, Awqaf continues to accept registration in the summer memorisation sessions. New students can directly join the sessions in more than 198 mosques (354 sessions) and a number of Quran memorisation centres. The sessions will be conducted from 4pm to 7pm starting from Sunday, July 2 through Thursday, July 27, 2017.
To help learners to get to the sessions, Awqaf provides transportation to and from their locations.
Target audience of the initiative:
Male and female school students aged between 6 to 18 years
Male and female adults above 18 years of age
குர்ஆனிய வகுப்புக்கள் நடைபெறும் மஸ்ஜிதுகள் குறித்து அறிய இந்த சுட்டிக்குள் சென்று பார்க்கவும்.
For more information about the locations of mosques, centres and sessions, please visit Awqaf's website www.awqaf.gov.ae or any of the Quranic centres.
தகவல்: அதிரை அமீன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.