அதிராம்பட்டினம், ஜூலை 16
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பழுதடைந்த பிரதான சாலைகளை சீரமைத்து தரவும், அதிராம்பட்டினம் பகுதியில் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றித்தரவும், மின் விநியோகம் சீராக கிடைக்கும் வகையில், புதிய மின் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து தர வலியுறுத்தி பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளைத்தலைவர் நவாப்ஷா, கிளைச் செயலர் ஹைதர் அலி, துணைத்தலைவர் அப்துல் வஹாப், தமீம் அன்சாரி ஆகியோர் இருந்தனர். கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல உதவிய அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலர் அதிராம்பட்டினம் எஸ். அப்துல் அஜீஸ் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.