புனித மக்கா நகரிலிருந்து ஜித்தா வழியாக புனித மதீனா நகர் வரை செல்லும் ஹரமைன் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் முதற்கட்டமாக ஜித்தாவிலிருந்து கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி எனப்படும் அல் ரபீஹ் வரை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது பின்பு அங்கிருந்து 2 ஆம் கட்டமாக புனிதமிகு மதீனா நகர்வரை மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
பணத்தை கொடுத்து எதையும் வாங்கலாம் அடிமைத்தனம் எப்போ ஒழியும்;
ReplyDelete