அதிரை நியூஸ்: அக்.25
அதிக நாடுகளில் விசா இல்லாமல் அல்லது ஆன் அரைவல் விசா வழியாக உள்நுழைய அனுமதிக்கப்படும் நாட்டைச் சார்ந்த பாஸ்போர்ட்டே உலக நாடுகளின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் (World's most powerful passport) என அறியப்படுகின்றன.
அந்தப் பட்டியலில் முதன்முதலாக ஒரு ஆசிய நாடான சிங்கப்பூர் அந்தத் தகுதியை பெற்றுள்ளது. சமீபத்தில் பராகுவே நாடு சிங்கப்பூர்வாசிகளுக்கு விசா சலுகைகளை அறிவித்ததன் மூலம் ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இச்சிறப்பை பெற்றுள்ளது.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலானவையே உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுக்களுக்கான இடங்களை பகிர்ந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளாக ஜெர்மனியே இவ்விடத்தை வகித்து வந்தது. உலகின் சக்திவாய்ந்த முதல் 20 பாஸ்போர்ட்கள் என்ற பட்டியலுக்குள் தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேஷியா பாஸ்போர்ட்கள் இடம்பெறுகின்றன.
1. 159 புள்ளிகள் - சிங்கப்பூர்
2. 158 புள்ளிகள் - ஜெர்மனி
3. 157 புள்ளிகள் - சுவிடன், தென் கொரியா
4. 156 புள்ளிகள் - டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே, ஜப்பான், ஐக்கிய ராஜ்ஜியம் (U.K).
5. 155 புள்ளிகள் - லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்ச்சுகல்
6. 154 புள்ளிகள் - மலேஷியா, அயர்லாந்து, கனடா, யுனைடெட் ஸ்டேட்ஸ் (U.S)
7. 153 புள்ளிகள் - ஆஸ்திரேலியா, கிரீஸ், நியூஸிலாந்து
8. 152 புள்ளிகள் - மால்டா, செக் ரிபப்ளிக், ஐஸ்லாந்து
9. 150 புள்ளிகள் - ஹங்கேரி
10. 149 புள்ளிகள் - சுலோவினியா, சுலோவோக்கியா, போலந்து, லித்துவேனியா, லாட்வியா.
அப்ப நம்ம இந்தியா? 51 புள்ளிகள் பெற்று 75 வது இடம். நமக்கும் கீழே 40 நாடுகள் இருக்கு. ஆக மட்டமான பாஸ்போர்ட் ஆப்கானிஸ்தான். 22 புள்ளிகளுடன் 94 வது (கடைசி) இடம்.
https://www.passportindex.org/byRank.php
Source: Msn / Passport Index
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.