அதிராம்பட்டினம், சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி, அப்துல் கலாம், ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று பகல் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (31-10-2017) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இறைவனிடம் இருந்தே வந்தோம் நிச்சயமாக இறைவனிடமே மீண்டும் செல்வோம்.!!
ReplyDelete(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
இறைவனிடம் இருந்தே வந்தோம் நிச்சயமாக இறைவனிடமே மீண்டும் செல்வோம்.!!
ReplyDelete(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
إِنَّا للهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete