அதிரை நியூஸ்: அக். 25
துபையின் அனைத்து அரசு சேவை மையங்களும் நாளை (அக். 26) வியாழக்கிழமை ஒருநாள் அடையாள மூடல்.
துபையின் அனைத்து வகையான சேவைகளும் ஸ்மார்ட் சேனல்கள் எனும் ஆன்லைன் வழியாகவே கிடைக்கின்றன அதேவேளை அந்த சேவைகள் அனைத்தும் மேனுவலாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
(All government service centres are closed on Thursday, October 26. This day has been set as 'A Day Without Service Centres' by His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai.)
ஈ-கவர்ன்மென்ட் எனும் கட்டடைப்பின் ஒரு பகுதியாக துபை அரசு அனைத்து வகையான சேவைகளையும் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவாறே எளிதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு ஸ்மார்ட் சேனல் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது.
(Dubai wants its citizens, residents and visitors to embrace the multitude of e-government services)
950க்கு மேற்பட்ட இத்தகைய ஸ்மார்ட் ஆன்லைன் சேவைகளுக்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என்பதற்காக நாளை (26.10.2017 – வியாழன்) ஒருநாள் மட்டும் அடையாள நிமித்தம் 100க்கு மேற்பட்ட அனைத்து துபை அரசு சேவை மையங்களும் இயங்காது மாறாக அனைத்து வகையான ஸ்மார்ட் ஆன்லைன் சேவைகளும் இணையம் வழியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Although government service centres will be closed on Thursday, customer service centres will still be open to take calls to assist and educate customers about the various online services available, whether via smart apps or the web. Transactions that require presence in person at the service centres will also continue as usual.)
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.