.

Pages

Tuesday, October 24, 2017

அமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுகம்!

அதிரை நியூஸ்: அக். 24
நம்ம நாட்டு பே டிஎம் (Paytm) மாதிரி அமீரகத்தில் முதன்முதலாக அறிமுகமாகிறது ஆப்பிள் பே (Apple Pay) எனப்படும் டிஜிட்டல் வேலட் (Digital Wallet) திட்டம். அமெரிக்காவின் நிறுவனமான ஆப்பிள் பே இத்துடன் 20 நாடுகளில் தடம்பதித்துவிட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதன்முதலாக அமீரகத்தில் தான் அறிமுகமாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Apple Pay, the company’s digital wallet, launches in the UAE today. Anyone using credit cards from six UAE banks - Mashreq, Emirates NBD, Emirates Islamic, RAK Bank, HSBC, or Standard Chartered - and having an iPhone 6 or later will be able to use Apple Pay.

இந்த திட்டத்தில் சேர்வதற்கு கீழ்க்காணும் வங்கிகள் ஏதோவென்றின் கிரெடிட் கார்டுகளுடன் ஐபோன் 6 (iPhone 6 or Later) அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் உங்களிடமிருந்தால் ஆப்பிள் பே ஆப்பை (App)  பயன்படுத்த முடியும்.

How to use Apple Pay
Go to your Wallet on your iPhone and follow the instructions to add a credit card.
Use the iPhone’s camera to read your credit card details.

When you make a purchase, hold your phone near the retailer’s contactless payment terminal.

Your iPhone will request you to confirm your purchase by using either Touch ID or your Passcode. After that, the payment is complete.

What you need to use Apple Pay
• iPhone 6 or later with iOS 11 or later or
• iPad Pro, iPad Air 2 or iPad mini 3 with iOS 11 or later or
•  Mac introduced in or after 2012 running macOS Sierra or later and Touch ID on MacBook Pro Touch Bar or
• Apple Watch
• UAE as your selected region
• iCloud account
• Credit card from Mashreq, Emirates NBD, Emirates Islamic, HSBC, Standard Chartered, or RAKBANK

Where you can use it
• Tens of thousands of locations are accepting Apple Pay at launch
• Some of those available at launch include: Starbucks, Apple Store, Debenhams, Boots, Virgin Megastore, Zara, Mango, Paul, Eataly, Harvey Nichols, Reiss, Babyshop, Homecentre, Carrefour UAE, VOX Cinemas, Sharaf DG, Ikea, Marks & Spencer, Costa, Waitrose, Nero, among others

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.