அதிரை நியூஸ்: அக். 26
துபையின் 50 வருட பாரம்பரிய ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
துபையில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜூமைரா மிருகக்காட்சி சாலை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படுகிறது. இங்குள்ள மிருகங்கள் அனைத்தும் நவம்பர் மாத இறுதியில் திறக்கப்படவுள்ள துபை சபாரி எனும் புதிய புகலிடத்திற்குச் செல்கின்றன.
துபை சபாரி (Dubai Safari) எனும் திறந்த வெளி உயிரியல் பூங்கா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமையும் முதலாவது பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்காவாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூமைரா மிருகக்காட்சி சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் பொதுமக்கள் விழாவினை பார்வையிட கட்டணமின்றி ஜூமைரா மிருகக்காட்சி சாலையினுள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை சபாரி பார்க் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.