.

Pages

Tuesday, October 24, 2017

அமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு !

அதிரை நியூஸ்: அக். 24
அமீரகத்தை வாட்டிய வெயிலும் வெக்கையும் ஒருவழியாக விடைபெற்றதால் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 6.45 மணியளவில் தம்தாவில் மிகக்குறைந்த அளவாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

அமீரக வானிலை மையத்தின் இன்று காலை 8 மணி அறிக்கையின்படி, ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜைஸ் மலையில் இன்று காலை 6.30 மணியளவில் 17.4 டிகிரி செல்ஷியஸூம், அபுதாபியின் மதீனத் ஜாயித் பகுதியில் அதிகபட்சமாக 19.7 டிகிரி வெல்ஷியஸூம் பதிவாகியிருந்தன.
இன்று நிலவியது போலவே எதிர்வரும் 2 நாட்களுக்கு அமீரகத்தின் பல பகுதிகளும் பனிமூட்டமாக காணப்படும் இதனால் 500 மீட்டருக்கு மங்கலாக நிலவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.