அதிரை நியூஸ்: அக். 20
அமீரகத்தில் பள்ளிப் பேருந்துகள் மற்றும் அதன் டிரைவர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். பேருந்தின் கதவுகளை இறுதியாக அடைக்குமுன் பேருந்தை நன்கு சோதனை செய்துவிட்டு பின்பு பேருந்தின் முன்புற டேஷ்போர்டு கண்ணாடி அருகில் பேருந்து சோதனை செய்யப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு நோட்டீஸை விட்டுச் செல்ல வேண்டும்.
நேற்று (அக்.19 ) காலை அஜ்மானில் 8 வயது மாணவி ஒருவர் அடைக்கப்பட்ட பள்ளி பேருந்தினுள் அச்சநிலையில் அழுது கொண்டிருந்ததை பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தர போலீஸார் சிறுமியை மீட்டனர்.
பள்ளிக்கூடத்திற்கு செல்ல பேருந்தில் ஏறியவுடன் தான் தூங்கிவிட்டதாகவும் விழித்துப் பார்த்த பொழுது அனைவரும் இறங்கிச் சென்றிருந்தனர். என்னைப் பார்த்து கோபமான டிரைவர் திட்டிவிட்டு பஸ்ஸின் கதவுகளை வேண்டுமென்றே பூட்டிவிட்டு சென்றார் என போலீஸ் விசாரனையின் போது மாணவி தெரிவித்தார்.
சிறுமியின் குற்றச்சாட்டை மறுத்த டிரைவர் தான் அஜாக்கிரதையின் காரணமாகவே சிறுமியை கவனிக்காமல் பூட்டிவிட்டு சென்றதாக தெரிவித்தார். மேலும் அந்தப் பேருந்தில் சிசிடிவி கேமிரா மற்றும் குழந்தைகளை கையாளும் பஸ் மேற்பார்வையாளர் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.