அதிரை நியூஸ்: அக்.24
ராயல் ஓமன் போலீஸ் (ROP) விடுத்துள்ள அறிக்கையின்படி, ஒரு வருட பன்முக நுழைவு சுற்றுலா விசா (1 Year Multiple Entry Tourist Visa) வைத்திருப்போர் இனி ஒரு மாத கால அளவு ஓமனில் தங்கலாம், இதற்கு முன் 3 வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பன்முக நுழைவு 1 வருட அனுமதி சுற்றுலா விசா வைத்திருப்போர் அதிகபட்சம் 30 நாட்கள் மட்டுமே ஒவ்வொரு நுழைவின் போதும் தங்கலாம்.
அதேபோல் 30 நாட்கள் சுற்றுலா விசாவில் வருபவர்கள் விரும்பினால் அதேகால அளவிற்கு மீண்டும் நீட்டித்துத் தரப்படும், அதற்கு மேல் அதே விசாவில் தங்க அனுமதியில்லை.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.