அதிரை நியூஸ்: அக். 23
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துருக்கி ஏர்லைன்ஸிற்கு சொந்தமான ஏர்பஸ் A 330 ரக விமான ஒன்று 224 பயணிகளுடன் நேப்பாள் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ரன்வேயிலிருந்து வழுவிச்சென்று முகம் புல்தரைக்குள் புதைந்த நிpலையில் விபத்தை சந்தித்தது, இனி அந்த விமானம் பறக்க வாய்ப்பில்லை என்றானது.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழியை யாரோ நேப்பாளிய பைலட் 'பெட் உப்ரெட்தி' என்பவரிடம் சொல்லியிருப்பார்கள் போல் தெரிகிறது. மாற்றி யோசித்த உப்ரெட்தியின் மூளை அந்த விமானத்தை சுமார் 6 லட்சம் டாலர்கள் செலவில் நேப்பாள் நாட்டின் முதலாவது விமான மியூசியமாக மாற்றியமைத்துள்ளது.
அந்த விமானத்தின் குடல், குந்தானியை எல்லாம் உருவிப்போட்டு விட்டு மறுவடிவமைப்பு செய்துள்ள பெட் உப்ரெட்தி இப்போதும் இந்த விமானத்திற்காக டிக்கெட் எடுக்கலாம் பறக்க முடியாது ஆனால் உள்ளேறி பார்க்கலாம் என வித்தியாசமாக அழைப்பு விடுத்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.