அதிரை நியூஸ்: அக். 22
துபையில் சாலை ஓரத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கார் மீது 2 பேர் பலி.
துபையையும் ஷார்ஜாவையும் இணைக்கும் ஷேக் முஹமது பின் ஜாயித் சாலையின் எல்லையில், நேற்று மாலை மஃரிப் தொழுகை நேரத்தில் சாலை ஓரத்தில் ஒரு குழுவினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த 4 சக்கர (4 Wheel Drive) SUV மாடல் வாகனம் அந்தத் தொழுகையாளிகள் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராஷித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வாகன டிரைவர் மேல் விசாரனைக்காக கைது செய்யப்பட்டார். போலீஸார் மிக வேகத்தை தவிர்க்கும்படியும், சாலை விதிகளை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.