.

Pages

Tuesday, October 24, 2017

சவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு!

அதிரை நியூஸ்: அக்.24
சவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தற்போது புதிதாக இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் அனுமதி (The validity of employment visas) காலம் 2 ஆண்டுகள் என்றிருந்ததை 1 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த புதிய உத்தரவு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கோ அல்லது வீட்டுப் பணியாளர் என்ற பட்டியலின் கீழ் வருபவர்களுக்கோ பொருந்தாது, (This will not be applicable to visas issued for government services as well as for domestic workers) அவர்களுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும்.

மேலும் சவுதி ஆண்களை பெற்றெடுத்த வெளிநாட்டு தாய்மார்களும், வெளிநாட்டு ஆண் மற்றும் சவுதி பெண்ணிற்கும் பிறந்த கலப்பு சவுதியர் அல்லாத குழந்தைகளும் இனி சவுதி பிரஜைகளுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்களில் சேரலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.