தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்தது. சுமார் 30 நிமிஷம் பெய்த திடீர் மழையால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. வானம் மேகக் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
மழை பெய்தால் யாரு எப்படி சொல்லுவாங்க.......
ReplyDeleteஇரும்பு வியாபாரி .......கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி .... ..சக்கைபோடுபோடுது
கொரியர்கள் ............பிரிச்சு எடுக்குது
கலவரம் பண்றவங்க ....அடிச்சு நொறுக்குது
சலவைக்காரர் ;........ வெளுத்து கட்டுதுங்க
நர்ஸ் .... .............நார்மலா தான் பெய்யுது
பஞ்சு வியாபாரி ....... லேசா பெய்யுது
போலீஸ்காரர் ..........மாமூலா பெய்யுது
வேலைக்காரி ..........பிசு பிசுன்னு பெய்யுது
ஜூஸ் கடைக்காரர் .....புழிஞ்சு எடுக்குது
டீ கடைக்காரர் .........ஆத்து ஆத்துன்னு ஆத்துது
டாஸ்மார்க் கடைக்காரர்..தாறுமாறாக பெய்யுது
செருப்புக்கடைக்காரர் ... செம அடி அடிக்குது
கேர்ள்ஸ் ... ...........கியூட்டா மழை பெய்யுது
பாய்ஸ் ............... வானம் கழுவி கழுவி ஊத்துது
WIfe ..................செம அடி அடிக்குது
husband ...............வாங்கு வாங்குன்னு வாங்குது
குழந்தைங்க ...........வானம் அழுவுது