அதிராம்பட்டினம், அக்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 13 வது வார்டு நடுத்தெரு, 19 வது வார்டு புதுமனைத்தெரு ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகளில் குவிந்து காணப்படும் மணலை அகற்ற கோரிக்கை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாலிக் கூறியது;
'அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய பகுதிகள் எப்போதும், போக்குவரத்து அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையின் ஓரத்தில் இருபுறமும் மணல் தேங்கி கிடக்கின்றன. இதனால், அச்சாலைகளின் வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அப் புறப்படுத்த, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.