அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், எம்.எஸ் அகமது கபீர் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், எம்.ஓ முகமது சாலிம், கே. இர்பானுதீன் ஆகியோரின் மாமியாரும், ஏ.கே ரிஜ்வி முகைதீன் அவர்களின் தாயாருமாகிய பாத்திமா அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
ReplyDelete