அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.பா,மு முகமது ஃபாசி அவர்களின் மகளும், மர்ஹூம் வா.அ முகமது பாசின் அவர்களின் மனைவியும், செய்யது முகமது புஹாரி அவர்களின் சகோதரியும், முகமது அபூபக்கர், முகமது உதுமான், தஸ்லீம், ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா செய்னம்பு அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று (24-10-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.... எல்லாம் வல்ல இறைவன் இவர்களுடைய கஃபூரைபிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை குடுப்பானாகவும் ஆமீன் அன்னாருக்காக துஆ செய்வோமாக.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி. ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete