அதிரை நியூஸ்: அக். 25
ஸ்பெயின் நாடு சுமார் 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சியில் இஸ்லாமிய நாடாக இருந்தது. அந்நாட்டை கைப்பற்றிய கிருஸ்துவ ஆட்சியாளர்களான ராணி இஸபெல்லாவும் அவரது கணவர் பெர்ட்டினாண்டும் முஸ்லீம்களை வன்முறை மூலமும், வஞ்சகத்தின் மூலமும் ஒழித்தும் வெளியேற்றியும் மீண்டும் கிருஸ்தவ ஆட்சியை நிறுவினர் என்பது கசப்பான வரலாறு.
ஸ்பெயின் கிருஸ்துவ பள்ளிக்கூடங்களில் தற்போது சுமார் 2 மில்லியன் இஸ்லாமிய மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான இஸ்லாமிய பாடங்களை பள்ளிக்கூடங்களில் கற்றுத்தர ஸ்பெயின் கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதுடன் பாடங்கள் சம்பந்தமாக இறுதி வடிவம் தருவதற்காக இஸ்லாமிய அறிஞர்களுடன் கலந்தாலோசணை செய்து வருகிறது. இந்த இஸ்லாமிய கல்வித் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Scoop Empire / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.