.

Pages

Friday, October 20, 2017

துபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்கிலம் (படம்)

அதிரை நியூஸ்: அக்.20
துபை கடலில் சுமார் 1 கி.மீ தூரத்தில் அரேபியன் சீ ஹம்பேக் வேல் எனப்படும் அரபிக்கடல் கூன்முதுகு திமிங்கிலம் (Arabian Sea Humpback Whale) ஒன்று அதன் குட்டியுடன் முதன்முறையாக தென்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக கூட்டத்துடன் இல்லாமல் தனித்து வாழும் தன்மையுடையது இந்தத் திமிங்கிலம். 16 மீட்டர் நீளமுடைய இந்தத் திமிங்கிலம் அதன் குரல் (ஒலி) மற்றும் வாழும் தகவமைப்பால் பிற திமிங்கில இனங்களிடமிருந்து வேறுபட்டது.

இந்த திமிங்கிலங்கள் மிக ஆபத்தானவை என இனம் காணப்பட்டுள்ளது. இந்த இன திமிங்கிலங்கள் பற்றி இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.