அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு சேக் தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு முகமது ஹசன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் அபூபக்கர், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் அலி, மர்ஹூம் அகமது கபீர், 'காய்கறி கடை' உதுமான் ஆகியோரின் மச்சானும், யாக்கூப், அகமது இப்ராஹீம், முகமது இப்ராஹீம், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், 'காய்கறி கடை' சேக் பரீத், மர்ஹூம் நூருல் ஹசன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75) அவர்கள் இன்று மாலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று (23-10-2017) இரவு 9 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDelete