.

Pages

Sunday, October 22, 2017

சாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட் ஏர்வேஸ் !

அதிரை நியூஸ்: அக். 22
120 பயணிகளுடன் டெல்லியிலிருந்து இந்தூர் சென்ற ஜெட் விமானத்தில் பயணி ஒருவரின் பையிலிருந்து சாம்சங் J7 என்ற போன் வெடித்ததால் விமானத்தில் புகை பரவியது. அந்தப் பையில் மேலும் 2 போன்களும் இருந்தன.

விமானம் டெல்லியிருந்து புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தில் இருந்த தீ அணைப்பான் (Extinguisher) வேலை செய்யாததால் பயணிகள் மத்தியில் பீதி பரவியது எனினும் விமானப் பணியாளர்கள் அந்தப் பையை தண்ணீரில் முக்கி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.