அதிராம்பட்டினம், ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம் எம்.கே சரபுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும்,
தாஹா சரீப் அவர்களின் சகோதரரும், லியாக்கத் அலி அவர்களின் மச்சானும், எஸ் யூசுப், காண்டாராக்டர் சுல்தான் ஆகியோரின் மருமகனும், ஹாஜா சரீப், அபுசாயத் ஆகியோரின் தகப்பானாருமாகிய எஸ். அன்வர்தீன் (வயது 48) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (06-04-2018) ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteநீ நீயாக இரு - என்ற சொல்லுக்கு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்த பள்ளிநண்பன். கோழி வியாபாரத்தில் யாரிடமும் பகைத்ததும் இல்லை மற்றவரிடம் பணம் கேட்டு நச்சரித்ததும் இல்லாமல் எழிமையாக வாழ்ந்த நேரத்தில் விஷக்கடிக்கு பலியாக நேரிட்டது என்பதை கேட்டதும் இன்னமும் நம்மிடம் விழிப்புணர்வு குறைவு தான். பாம்பு கடித்தால் அதிரை அரசு மருத்துவ மனைக்கு செல்கிறோம் அவர்களோ பட்டுகோட்டைக்கு செல்லுங்கள் என்று கையை விரிக்கிறார்கள் இந்த லட்சணத்தில் அரசு மருத்துவமனை இருக்கிறது, தரம் உயர்ந்தது என்று சொல்லுவது அவர்களின் பாக்கெட்டோ? ., விஷக்கடிக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கும் நேரத்தில் ஏதாவது முதலுதவி செய்தால் ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றிவிடலாம் . எந்த தொழிலாக இருந்தாலும் அதற்குன்டான முதலுதவி வைத்திருக்க வேண்டும் -அறிந்திருக்க வேண்டும். தக்வா பள்ளிஅருகில் வியாபாரம் செய்து எல்லோருக்கும் பரிச்சயமானவர், நண்பரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்துக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கட்டும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete