தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் கண்ணன். 'வணக்கம் இந்தியா' நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபர். இவரது தந்தை திரு.எம். அப்பாசாமி (வயது 58) உடல் நலக்குறைவால் இன்று சனிக்கிழமை மதியம் அன்னாரது இல்லத்தில் காலமாகிவிட்டார். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.
அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (22-04-2018) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அன்னாரை இழந்துவாடும் நிருபர் கண்ணன் மற்றும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
தொடர்புக்கு: 9585155885
அப்பா சாமி இயற்கை எய்தினார்' என்ற குறுஞ்செய்தியை அலைபேசியில் பார்த்தபோது புவிக்கோளத்தின் இயக்கமே ஒரு நொடி நின்று புறப்பட்டது போல உணர்ந்தேன். அன்னாரை இழந்து இருக்கும் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுக்க பிராத்திக்கின்றேன்
ReplyDeleteமணிச்சுடர் நாளிதழின் நிருபர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete