அதிராம்பட்டினம், நடுத்தெருவைச சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது அஜ்வாத் அவர்களின் மகளும், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி மு.செ.மு அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மவ்லவி முகமது அலி, மர்ஹூம் முகமது மீரான் ஆகியோரின் சகோதரியும், முகமது தமீம், முகமது தம்பி, அப்துல் கரீம், அமீர் ஹம்சா ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா நபீஸா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை மப்ரூர் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-04-2018) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்