அதிராம்பட்டினம், தரகர் தெருவைச சேர்ந்த மர்ஹூம் பி.மு முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு முகமது முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பி.மு அஹமது ஹாஜா, மர்ஹூம் பி.மு மஹ்ரூஃப் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் சம்மாட்டி என்ற சேக்காதியார் அவர்களின் சகளையும், மர்ஹூம் பி.மு இஸ்மாயில், பி.மு முகமது முகைதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஷேக் அப்துல்லா, இக்பால் ஆகியோரின் மாமனாரும், சாகுல் ஹமீது, தைய்யுப்கான், ஷாஜஹான் ஆகியோரின் மாமாவும், ஆஷிக், தவ்ஃபீக், வசீம்கான் ஆகியோரின் பாட்டனாருமாகிய பி.மு பிச்சை அகமது (வயது 85) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-04-2018) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete