தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பாக பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் வியாழக்கிழமை (05.04.2018) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிச்சாமி தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில 22 பேரூராட்சிகள் உள்ளது. பேரூராட்சி களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வசதி முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கடந்த ஆண்டு கடும் வறட்சியிலும் குடிநீர் பிரச்சினை இல்லாமலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து தீர்வு காணப்பட்டது. இந்த ஆண்டு மழையின் அளவு சராசரி அளவை விட குறைவாக பெய்ந்துள்ளது. பேரூராட்சி பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதை கண்டறிந்து முன்னெச்சரியாக மாற்று ஏற்பாடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும். பேரூராட்சி பகுதிகளில் முழு சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். முழு சுகாதாரம் கடைப்பிடிப்பதானால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு வி;ழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்படாமல், பிளாஸ்டிக் பைகளை கொட்டாமலும் பாதுகாக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உர பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக மோட்டார் வைத்து உறிஞ்சுதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சாலை வசதி மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக பொறியாளர் ஏ.முருகேசன், பேராட்சிகள் உதவி இயக்குநர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.