பேராவூரணி, ஏப்.09
பேராவூரணி அண்ணாசிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதைத் தட்டிக் கேட்காத தமிழக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. மாநில கொள்கைப் பரப்புச் செயலர் திலீபன் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராவணபிரபு, செயலர் சக்திவேல், பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், உழவர் பாசறைச் செயலர் சிவராமன், தொகுதி செயலர் தேவராஜ், பரக்கத்அலி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.