அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த 'அன்சாரி கேப் மார்ட்' நிறுவனர் மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், ஹாஜி எம்.எஸ் முகமது அன்சாரி அவர்களின் மனைவியும், நியாஸ் அகமது, இஸ்லாம்தீன் ஆகியோரின் தாயாரும், அயூப்கான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது 55) அவர்கள் நேற்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-07-2018) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை மண்ணடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்ன
ReplyDeleteஇலைஹி ராஜிவூன்