அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், சேக்தாவூது, முகமது இக்பால், ராஜா முகமது ஆகியோரின் மச்சானும், முகமது சாலிகு அவர்களின் சகலையும், சாகுல் ஹமீது, முகமது காசிம், முகமது முகைதீன், மீரா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், மசூதுகான்,மர்ஜூக், மஹ்ருப், ஜாஃபர், அப்துல் ஹமீது ஆகியோரின் அப்பாவும், அகமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய 'புக்' என்கிற ஹாஜா அலாவுதீன் (வயது 68) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-07-2018) மாலை அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா
ReplyDeleteஇலைஹிராஜிவூன்