அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் சகூர்தீன் கலிஃபா அவர்களின் மருமகளும், மர்ஹூம் அஹமது கலிஃபா ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது அபூபக்கர், முகமது தாவூத் ஆகியோரின் சகோதரியும், ஹாஜா நசுருதீன் அவர்களின் பெரிய தாயாரும், ஹாஜா குத்துபுதீன், ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் தாயாரும், அகமது கலீஃபா, முகமது நியாஸுதீன் ஆகியோரின் பாட்டியாருமான பாத்திமா அம்மாள் (வயது 70) அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-07-2018) பகல் லுஹர் தொழுகைக்கு பின் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete