அதிராம்பட்டினம், ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல்லா அவர்களின் மகனும், மர்ஹூம் அ.சு.அ அகமது தம்பி அவர்களின் மருமகனும், பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.ஏ முகமது சாலிகு ஆகியோரின் மூத்த சகோதரரும், முகமது அப்துல்லா, முகமது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும், எம்.ஏ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் மாமனாரும், அதிராம்பட்டினம் கடைத்தெரு 'பரகத் ஸ்டோர்' நிறுவனர் ஹாஜி எம்.ஏ முகமது இப்ராஹிம் (வயது 74) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2018) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி
ReplyDeleteராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
ReplyDeleteகருணையாளன் அல்லாஹ் அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாகவும். மேலும் அன்னாரை இழந்து வாடும் அக்குடும்பத்திற்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக, ஆமீன்.
Inna lillahi wa Inna ilaihi rajioon...I am conveying my family"s heartfelt condolences to prof Khader who lost his elder brother...
ReplyDelete