அதிராம்பட்டினம், தரகர்தெரு மர்ஹூம் முகமது மஸ்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் பகுருதீன் அவர்களின் மனைவியும், அஸ்ரப் அலி, ஷாஜஹான், முஹம்மது நாசர் ஆகியோரின் தாயாரும், அகமது ஹாஜா, ஜாஹுர் ஹுசைன், ராஜிக் அகமது ஆகியோரின் மாமியாரும், அரபாத், ஹீசாம், வாஸிம் ஆகியோரின் உம்மமாவும், ஜாவித், பயாஸ் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-07-2018) மாலை அஸர் தொழுகைக்கு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete