![]() |
ஆஷிப்கான் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் எஸ்.சேக்தாவூது. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பிரபலமான வாகன ஓட்டுநர். இவர், பிலால் நகரில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரது மூத்த மகன் ஆஷிப்கான் (வயது 25). பட்டதாரி இளைஞர்.
கடந்த ஜூலை 10 ந் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து பணியை முடித்துக்கொண்டு இரவு அதிராம்பட்டினம் திரும்பிய போது நிகழ்ந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 15) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-07-2018) மாலை அஸ்ர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi va inna ilaihi rajioon
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும்
ReplyDeleteதுஆ செய்வோம்.
தாய்,தந்தை,கும்பத்தார் அனைவருக்கும்
அல்லாஹ் ஷபூர், பொறுமையை கொடுப்பானாக.
"துஆ செய்யுங்கள்"
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajiuvoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete:(
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...யா அல்லாஹ் மரணம் அடைந்த சகோதரர் பாவங்களை மன்னிப்பாயக...ஆமீன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMy Dear Friend Asif,
ReplyDeleteI cannot control my heart from shedding blood of tears...
Gone are those days we played volleyball together...
Though we arent from the same age group, still we were in one team...
How will I forget the offense game of yours...
May your departed soul rest in peace....
Mohamed Ilyas Abu Mohamed Ismail,
Ain Khaled, Qatar.
Inna lillaahi wa innaa ilaihi raaji'oon