அதிரை நியூஸ்: ஜூலை 10
அபுதாபியின் அட்னாக் பெட்ரோல் பங்குகளில் அறிமுகமாகியுள்ளது போல் ஓமனின் அல் மஹா ஆயில் கம்பெனியும் சுயமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுதல் (self service) அல்லது ஊழியர்கள் மூலம் பெட்ரோல் நிரப்பும் ஒவ்வொரு சேவைக்கும் கூடுதலாக 1 ஓமன் ரியால் என விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து ஆராய்வதற்காக ஓமனின் அல் மஹா ஆயில் கம்பெனியின் நிர்வாகிகள் அபுதாபியின் அட்னாக் கம்பெனியுடன் ஆலோசணை நடத்தி வருகின்றனர். அதேவேளை ஏற்பாடுகள் ஒருபுறம் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு புறம் மக்களின் கருத்தையும் கேட்போம் என தெரிவித்துள்ளனர்.
Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.