அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மீ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மரைக்காயர் அவர்களின் மருமகனும், கா.மீ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் வைமூ முகமது முகைதீன் அவர்களின் மச்சானும், ராஜிக் முகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும், ப.கு என்கிற பகுருதீன், அன்வர்தீன் ஆகியோரின் தகப்பனாரும், திமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளரும், தற்போதைய மாவட்ட பிரதிநிதியுமாகிய DMK மீராஷா (வயது 86) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (06-07-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா
ReplyDeleteஇலைஹி ராஜிவூன்