அதிராம்பட்டினம், ஜூலை 14
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவன் அ.நவ்ஃபல் பித்ரத் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான ஸ்பெல் பீ (Spell Bee) போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையடுத்து, பள்ளி மாணவன் அ.நவ்ஃபல் பித்ரத், பயிற்சியாளர் பள்ளி ஸ்பெல் பீ ஒருங்கினைப்பாளர் ஏ.பிரதீப் ஆகியோருக்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்ரமணியன், முதல்வர் நா.ரகுபதி மேலாளர் சு.சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.