இந்நிலையில் இன்று பிற்பகல் மதுக்கூரில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் சில கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
படங்கள் : தமுமுக மதுக்கூர்
சுப்பரமணி சாமி தானே கேஷ் போட்டாரு அவரை விட்டுட்டு கலைஞரை போய் கொளுத்திரீங்க.... ஓஹோ அவங்களுக்கு தீர்ப்பு வரும்போது உங்க உழல் தலைவி உருவ பொம்மை எரிப்ப்பாங்க. ம் ம்
ReplyDeleteகூத்தாடிகள் ஒரு நாட்டை சரியாக ஆண்டதாக சரித்திரம் இல்லை என்று சொல்லுறாங்க - சரி தான்