அதிரையில் இன்று இரவு 7 மணியளவில் திடீர் கனமழை பெய்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து இண்டிகா வாகனம் அதிரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாகனம் மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே வந்த போது எதிர் திசையில் டிராக்டர் வாகனம் வந்தது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அருகில் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இண்டிகா வாகனத்தின் முன்புறம் பலத்த சேதமடைந்தது. தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் வாகனத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மேலே நிமிர்த்தப்பட்டது. இதனால் இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் வாகனத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மேலே நிமிர்த்தப்பட்டது. இதனால் இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )









No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.