.

Pages

Monday, September 15, 2014

அதிரையில் அதிமுகவினர் கொண்டாடிய அண்ணா பிறந்த நாள் விழா ! [ படங்கள் இணைப்பு ]

அண்ணாவின் 106 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை அதிமுக அதிரை நகர கிளையின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியாக சென்று அதிமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அதிமுக செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் : நூவன்னா









2 comments:

  1. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎

    All kind of documents work. Certificate Attestation.‎
    Web Designing. Job Typing. Forms Format Creation.‎
    Flight Ticket Booking. All India Railway Ticket Booking.‎
    Rubber Stamp. Name Badge. ‎

    For all other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  2. தமிழகத்தில் சாராயத்தை அறிமுக படுத்தியது தலைவர் என்றால் அதனை வைத்து மிடாசை துவக்கி தொழிலை விருத்தி செய்ததது அம்மா தான்... அதுபோல திருமங்கலம் பார்முலாவை அறிமுக படுத்தியது தலைவர் என்றால் அதனை ஒவ்வொரு தேர்தலிலும் புகுத்தி புகுந்து விளையாடுவது அம்மா தான்... அம்மான்னா சும்மாவா.
    அண்ணா பெயரை சொல்லி கட்சி நடத்தும் தலைவர்கள் - செயல் வீரர்கள்.?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.