இன்று மாலை சாரா திருமண மஹாலில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் PFI மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக PFI மாநில தலைவர் A.S இஸ்மாயில், மாநில செயலாளர் முஹம்மது ரசீன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். இதில் ஏழை மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை ரூ 6000/- வழங்கப்பட்டது.
முன்னதாக PFI மாவட்ட செயலாளர் சேக் பரீது வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் அஹமது ரிழா நன்றியுரை ஆற்றினார். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் - ஜமாத்தார்கள் - சமூக ஆர்வலர்கள் - பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி மற்றும் படங்கள் : நூவன்னா
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ReplyDeleteBy:-
JMMA International General Consultancy & Services.
All kind of documents work. Certificate Attestation.
Web Designing. Job Typing. Forms Format Creation.
Flight Ticket Booking. All India Railway Ticket Booking.
Rubber Stamp. Name Badge.
For all other enquiry, please contact us.
jmmaigcs@gmail.com