இதையடுத்து கடந்த அன்று தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
புதுப்பட்டினம் ஊராட்சி துணை தலைவராக அதே கட்சியை சேர்ந்த அஹமது ஆசாத் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDelete