சீனாவை சேர்ந்த இளம் தாய் ஒருவர் 28 வயதிலேயே பாட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீனாவின் வடக்கு மத்திய மாகாண பகுதியை சேர்ந்த பெண் ஹு ஜுவான் (வயது 28). இரண்டு குழந்தைகளின் தாயான ஹு, தற்போது 60 அல்லது 70 வயது மதிக்கத்தக்க பாட்டி போன்று தோற்றமளிக்கிறார்.
இளவயதிலேயே முதுமை போன்ற தோற்றத்துடன் காணப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் ஹு. இதனால், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தோல்கள் மிக தொய்வாக காணப்படுகிறது, ஆனால் உடலின் மற்ற பகுதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. உலகத்தில் பத்து பேர் மட்டுமே இவ்வகையான அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: dailymail

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.