.

Pages

Saturday, December 13, 2014

சீனாவில் பர்தா அணிய திடீர் தடை !

சீனாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிகமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த உய்குர் இனத்தவருக்கும், சீன ஹன் இனத்தவருக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது.

இதனால் நிகழ்ந்து வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் பர்தா அணிந்து வர தடை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மத உரிமையை பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Source:http://english.alarabiya.net/en/News/asia/2014/12/11/China-s-mainly-Muslim-capital-to-ban-veiled-robes.html

1 comment:

  1. பாங்கு சப்தம் கூட வெளியில் கேட்ககூடாதுன்னு சட்டம் அப்படி இருந்தும் இஸ்லாம் வளர்கிறது - மாஷாஹ் அல்லாஹ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.