.

Pages

Monday, December 15, 2014

பட்டுக்கோட்டையில் வைகோ !

காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சை மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை மதுக்கூருக்கு வருகை வந்து பிரசாரத்தை மேற்கொண்டார். இதை தொடர்ந்து இன்று மாலை பட்டுக்கோட்டையில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இதில் அறந்தாங்கி முக்கம், மணிக்கூண்டு பகுதி, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிராச்சாரத்தை மேற்கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. இது தஞ்சை பிரச்சனை அல்ல தமிழ் நாட்டுப் பிரச்சனை எல்லா அரசியல் கட்சியும் ஓரணியில் திரண்டு இப்பிரச்சனைக்கு போராட வேண்டும். தமிழக அரசு செயல்படுவதுமாதிரி தெரியல போங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.