.

Pages

Saturday, March 18, 2017

அபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு திருமணம் !

அதிரை நியூஸ்: மார்ச்-18
பொதுவாக இதுபோன்ற கூட்டுத் திருமணங்கள் நமது நாட்டில் தமிழகம் உட்பட ஒரு சில மாநில அரசுகளின் சார்பாகவும், தனிப்பட்ட வர்த்தகர்களாலும் நடத்தப்பெறுவது சகஜம்.

இதேபோன்றதொரு அரியதொரு நிகழ்வு அபுதாபியில் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் நஹ்யான் அவர்களின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் 129 அமீரக ஜோடிகளுக்கு நிக்காஹ் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமீரகத்தின் முக்கிய அரசு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.