அதிரை நியூஸ்: மார்ச்-18
ராஸ் கைமாவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நேற்று மட்டும் 51 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஸ் அல் கைமாவில் சட்டவிரோதமாக நடத்தப்பெறும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களால் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போர் அதிகரித்ததை தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் மேலும் இத்தகைய அதிரடி சோதனைகள் தொடரும் என்றும் ராஸ் அல் கைமா போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
பொதுவாக சராசரி பைக்குகளுக்கான லைசென்ஸ் கிடைக்கப்பெற்ற பின் பைக் மெக்கானிக் ஓர்க்ஷாப்கள் வழியாக அதன் எஞ்சின் வேகம் கூட்டப்பட்டு பைக் ரேஸில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களில் மோட்டார் பைக் ஓட்டும் டெலிவரிபாய்கள் பலரிடமும் பைக் ஓட்டுனர் லைசென்ஸ் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டு உணவக உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.